Close

பயிற்சித்துறையின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் 05-07-2025