நீதித்துறை மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழ்நாடு உயிர் பன்மை பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் சிறப்பு சார்பு நீதிபதி வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் 26-04-2025
வெளியிடப்பட்ட தேதி : 26/04/2025
