நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து விபத்தில் உயிரிழந்த திரு.வினோத் என்பவரின் சகோதரர் திரு.விக்னேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார் 16-02-2023
வெளியிடப்பட்ட தேதி : 16/02/2023
