நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024
தேர்தல் அட்டவணை
தேர்தல் அட்டவணை | நிகழ்வுகள் |
---|---|
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 20.03.2024 (புதன்) |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 27.03.2024 (புதன்) |
வேட்பு மனுபரிசீலனை | 28.03.2024 (வியாழன்) |
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 30.03.2024 (சனி) |
வாக்குப்பதிவு நாள் | 19.04.2024 (வெள்ளி) |
வாக்கு எண்ணிக்கை நாள் | 04.06.2024 (செவ்வாய்) |
தேர்தல் தொடர்பான புகார்கள்
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 7016
வாக்காளர் சேவை மையம்(கட்டணமில்லா சேவை): 1950