Close

தென்மேற்கு பருவ மழையினால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் அனைத்து துறை தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது 29-05-2025