Close

தூய்மைபணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம் மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது 20-01-2024