திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது 05-11-2025
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2025
