திருப்பத்தூர் முதல் குணிச்சி இலக்கியநாய்க்கன்பட்டி பள்ளத்தூர் கந்திலி வழியாக பர்கூர் வரை செல்லும் 12ஏ என்ற புதிய வழித்தட பேருந்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் 03-03-2024
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2024