Close

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் 20-11-2023