Close

திருப்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் 11-03-2023