Close

திருப்பத்தூர் நகரம் கச்சேரி தெருவில் அமைந்துள்ள நவீனப்படுத்தப்பட்ட புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார் 06-03-2025