திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள விஜய சாந்தி பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி மற்றும் தபால் வாக்குப்பதிவு நிகழ்வை தேர்தல் துறை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் 16-04-2026
வெளியிடப்பட்ட தேதி : 16/04/2026
