திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலந்தம்பள்ளி மற்றும் கதிரம்பட்டி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 10-10-2026