தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் 02-05-
வெளியிடப்பட்ட தேதி : 02/05/2026
