தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்குச்சாவடி அலுவலருக்கான முதற்கட்ட சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு ஆணை வழங்குதல் குறித்து தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் 24-03-2026
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026
