Close

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அவர்கள் தலைமையில் நடைபெற்றது 30-01-2026