தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு || பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 01-11-2026

வெளியிடப்பட்ட தேதி : 01/11/2026

District Collector Group 2 and 2A Exam District Collector Group 2 and 2A Exam District Collector Group 2 and 2A Exam