Close

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் சமத்துவ பொங்கல் திருவிழா – 2026 மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது 14-01-2026