தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறையின் வாயிலாக சமுதாய வளைகாப்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டு சீர்வரிசைகளை வழங்கினார்கள் 12-03-2025
வெளியிடப்பட்ட தேதி : 12/03/2025
