தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இத்திட்ட துவக்க விழாவில் முதற்கட்டமாக மகளிர் பயனாளிகளுக்கு வங்கி கணக்கிற்கான பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களும் வழங்கினார்கள் 12-12-2025
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
