ஜோலார்பேட்டை நகராட்சி மேட்டு சக்கரகுப்பம் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார் 05-06-2023