Close

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழி அனுப்பி வைத்து நமது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் கோப்பையை பெற்றுவர வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார் 04-10-2024