Close

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார் 13-09-2023