Close

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடும் விதமாக மாணவிகளிடையே விழிப்புணர்வு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்ளை ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் 10-10-2024