குடும்ப அட்டைதாரார்களுக்கு 2023-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து மற்றும் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார் 10-01-2023
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2023
