கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை 2-ம் கட்டமாக விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை வழங்கினார் 04-08-2023
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2023