Close

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழா-2023 50 பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா திருப்பத்தூரிலிருந்து ஏலகிரி மலைக்கு செல்லும் 2 வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் 30-10-2023