Close

கந்திலி குறுவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு மாடப்பள்ளி குறுவட்டத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள் 10-02-2026