Close

கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி வேல்முருகன் வட்ட பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் அவர்களும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் துவக்க நிகழ்வினை மேற்கொண்டனர் 15-05-2025