கந்திலி ஊராட்சி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் புதியதாக தனியார் வாடகை கட்டிடத்தில் 100 மாணவியர்கள் தங்கும் வகையில் நூலகத்துடன் கூடிய உண்டு உறைவிட விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் 20-09-2023