Close

ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர் என தொலைக்காட்சி செய்தி மற்றும் பத்திரிக்கை செய்தி வெளியானது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 24-10-2025