Close

ஏலகிரி மலைப் பகுதியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மலைப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் 23-03-2024