• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகளையும் மற்றும் செடிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 20-08-2025