ஊரக வளர்ச்சித்துறை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார் 22-02-2025