Close

“உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்துக்கொண்டு விண்ணப்ப படிவத்தினை பொதுமக்களிடம் வழங்கினர