Close

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட புதுப்பேட்டை ஊராட்சியில் தொடர் நிகழ்வாக நேற்று இரவு முதல் இன்று காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் 25-10-2024