இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறுவதையொட்டி ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் 06-04-2026
வெளியிடப்பட்ட தேதி : 06/04/2026
