Close

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பகுதிநேர மற்றும் முழுநேர நியாய விலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார் 30-12-2023