ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.பி.ஜீவானந்தம் 12.1 கிராம் எடையில் சலவை இயந்திரம் தயாரித்து மின்சாரத்தில் இயக்கி கின்னஸ் உலக சாதனை படைத்தார். கின்னஸ் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் க
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
