ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை உள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கி அரசின் பல்துறை சார்ந்த மதிப்பீட்டிலான கட்டடங்களை பொதுபயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் 18-04-2025