Close

ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட பாலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்களும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்அவர்களும் வழங்கினார்கள் 28-05-2025