ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 12-07-2025
வெளியிடப்பட்ட தேதி : 12/07/2025
