Close

ஆதியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக பொது மக்களுக்கு குப்பை தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார் 22-05-2023