Close

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி மாணவியர் விடுதியில் தங்கிப்பயிலும் மாணவியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் காரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் 16-10-2025