Close

அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார் 19-03-2025