Close

அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலைய NTC / NAC சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌ 10-ம்‌ வகுப்பு மற்றும்‌ 12ம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழ்‌ பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ 28-02-2023 வரை வரவேற்கப்படுகின்றன பத்திரிக்கை செய்தி 17-02-2023