Close

அக்ராகரம் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்