Close

வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட நெக்னாமலை பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையிலும் துவக்கி வைக்கப்பட்டது 01-10-2024