வருவாய் நிர்வாகம் :-
| வ.எண் |
வருவாய் அலுவலகங்கள் |
எண்ணிக்கை |
| 1 |
வருவாய் கோட்டங்கள் |
2 |
| 2 |
வருவாய் வட்டங்கள் |
4 |
| 3 |
வருவாய் உள்வட்டங்கள் |
15 |
| 4 |
வருவாய் கிராமங்கள் |
195 |
வருவாய் கோட்டங்கள் (2) :-
| வ.எண் |
வருவாய் கோட்டத்தின் பெயர் |
| 1 |
திருப்பத்தூர் |
| 2 |
வாணியம்பாடி |
வருவாய் வட்டங்கள் (4) :-
| வ.எண் |
வருவாய் கோட்டத்தின் பெயர் |
வருவாய் வட்டத்தின் பெயர் |
| 1 |
திருப்பத்தூர் |
1.திருப்பத்தூர்
2.நாட்றம்பள்ளி |
| 2 |
வாணியம்பாடி |
1.வாணியம்பாடி
2.ஆம்பூர் |
வருவாய் உள்வட்டங்கள் (15) :-
| வ.எண் |
வருவாய் கோட்டத்தின் பெயர் |
வருவாய் வட்டத்தின் எண்ணிக்கை |
வருவாய் உள்வட்டத்தின் எண்ணிக்கை |
| 01 |
திருப்பத்தூர் |
02 |
08 |
| 02 |
வாணியம்பாடி |
02 |
07 |
| |
மொத்தம் |
04 |
15 |
வருவாய் கிராமங்கள் (195) :-
| வ.எண் |
வட்டத்தின் பெயர் |
வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை |
| 1 |
திருப்பத்தூர் |
69 PDF |
| 2 |
நாட்றம்பள்ளி |
30 PDF |
| 3 |
வாணியம்பாடி |
41 PDF |
| 4 |
ஆம்பூர் |
54 PDF |
திருப்பத்தூர் மாவட்டம் – குத்தகை 
கிராம உதவியாளர் பணிநியமன ஆணை விவரங்கள் 
வருவாய் நிர்வாகம்