மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்க ஜிம்மை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆடவர் மற்றும் மகளிர்களுக்கான உடற்பயிற்சி கூடங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் திறந்து வைத்து பார்வையிட்டனர் 30-09-2025
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2025
